நேபாளம் உலகின் மிகச் சிறிய மனிதர் மரணம் நமது நிருபர் ஜனவரி 18, 2020 உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர் நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் காலமானார்.